Vellore District

img

திருப்பத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் தடுப்பணை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் அருகே உள்ள நாயக்கனூரில் கட்டப்படும் தடுப்பணை தரமற்ற முறையில் இருப்பதாக கூறி, அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்